Wednesday, October 16, 2019

அனைவருக்கும் வணக்கம்

அனைவருக்கும் வணக்கம்


நான் உங்கள் ஆசிரியர் பயிற்றுனர். அரசுப்பள்ளி மாணவர்களிடம் உள்ள கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் மற்றும் பல்வேறு கலைத்திறமைகளை அனைவரும் அறியும் வகையில் மாணவர்களின் செயல்பாடுகளை இந்த தளத்தில் பதிவிடுகிறேன்.


என்னுடைய நோக்கம்....

மாணவர்களின் செயல்பாடுகளை முதலில்



1. மாணவர்கள் உணர வேண்டும்
2. மாணவர்களின் பெற்றோர்கள் உணர வேண்டும்
3. மாணவர்கள் & பள்ளிச் சார்ந்த உதவி செய்யும் புரவலர்கள் பார்க்க வேண்டும்.
4. பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களின் கூட்டங்களில் அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும்.
5. இதன் மூலம் மாணவர்களின் சேர்க்கை அரசுப்பள்ளிகளில் அதிகரிக்கச் செய்ய வேண்டும்.